Neyveli township times

07.07.2020 இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

127

இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் இதுவரை 13 பேர்கள் மரணமடைந்துள்ளனர். சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரண்டாம் மேலும் நான்கு பேர்கள்
மரணமடைந்தார். அவர்களில் என் எல் சி நிறுவனத்தில் இன்கோசர்வ் தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் இளங்கோ மற்றும் அனந்தபத்பநாபன் இள நிலை பொறியாளர்களாக பணிபுரிந்து வரும் வைத்தியநாதன் மற்றும் ஜோதி ராமலிங்கம் ஆவர். இந்த செய்தியை கேட்டு அனைவரின் மத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வரை இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

888total visits,2visits today

Leave A Reply

Your email address will not be published.