Neyveli township times

கொரோனா : வடலூரை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். : கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

410

வடலூரை சேர்ந்தவர் 48 வயது பெண். காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட இவர், தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,067 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 40 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 1985 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

40810total visits,9visits today

Rail booking now at Block-16 Post office

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.