Neyveli township times

TS-II விபத்தில் உயிரழந்தவர்களுக்காக நெய்வேலியில் பொது மக்கள் அவரவர் இல்லங்களில் தீபா ஒளி ஏற்றி அஞ்சலி

164

இரண்டாம் அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர்கள் உயிரழந்தனர். அவர்கள் அனைவருக்காக நெய்வேலியில் பொது மக்கள் அவரவர் இல்லங்களில் இன்று மாலை 7 மணிமுதல் 7.10 வரை தீப ஒளி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்

1679total visits,2visits today

Leave A Reply

Your email address will not be published.