Neyveli township times

06.07.2020 இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

141

இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் இதுவரை 9 பேர்கள் மரணமடைந்துள்ளனர் 15 பேர்கள் சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரண்டாம் மேலும் இருவர் மரணமடைந்தார். அவர்களில்
இன்கோசர்வ் தொழிலாளி செல்வராஜ் மற்றும் இள நிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மரணமடைந்தார் ஆவர். இந்த செய்தியை கேட்டு அனைவரின் மத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

1249total visits,5visits today

Leave A Reply

Your email address will not be published.