Neyveli township times

இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்

129

இரண்டாம் அனல் மின் நிலைய விபத்தில் இதுவரை 14 பேர்கள் மரணமடைந்துள்ளனர். சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று என் எல் சி நிறுவனத்தில் Chief Technician / Boiler, TS-II – ஆக) பணிபுரிந்து வரும் சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்

414total visits,3visits today

Leave A Reply

Your email address will not be published.