கொரோனா : வடலூரை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். : கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு 2…
வடலூரை சேர்ந்தவர் 48 வயது பெண். காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட இவர், தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,067 ஆக உயர்ந்துள்ளது. நேற்று…