Neyveli township times

15.06.2020 தமிழகத்தில் கொரோனா : நேற்று ஒரே நாளில் நர்ஸ் ஒருவர் உள்பட 38 பேர் கொரோனாவுக்கு பலி ஆனார்கள்.

46

தமிழகத்தில் கொரோனா  நேற்று ஒரே நாளில் நர்ஸ் ஒருவர் உள்பட 38 பேர் கொரோனாவுக்கு பலி ஆனார்கள். நோய்த் தொற்று பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,415 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்ந்து நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்து இருக்கிறது.

294total visits,4visits today

Rail booking now at Block-16 Post office

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.